பல்வேறு துறைகளில் சாதித்த மனிதர்களின் பட்டறிவுகளையும், அவர்கள் கடந்து வந்த கரடுமுரணான பாதைகளில் கற்றுக் கொண்ட பாடங்களின் பகிர்வாக ஆளுமை அமைகின்றது.
மேலும் இந்த நிகழ்ந்து கல்வி மற்றும் தொழில் துறைகளில் முன்னேறுவதற்கு மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் மனோதத்துவமாகவும் அமைகின்றது.