ஈழத்து ஆலயங்கள்

  • ஈழத்து ஆலயங்கள்
  • தமிழர் தாயகத்தில் அவர்களின் வாழ்வோடும் கலாசாரத்துடனும் இரண்டறக் கலந்துவிட்ட ஆலயங்களின் வரலாறு, அமைவிடம் மற்றும் அற்புதங்கள் தொடர்பில் பேசுகின்ற தொகுப்பாக ஈழத்து ஆலயங்கள் அமைந்துள்ளது.

    இந்தத் தொகுப்பு தொன்மையும் பாரம்பரியம் மற்றும் பக்தியுமிக்க ஆலயங்களை மக்கள் முன்கொண்டுவரும் தொகுப்பாகக் காணப்படுகின்றது.

  • Devotional Programme
Schedule: Saturday 8.30 AM