தாய் மண்

  • தாய் மண்
  • தமிழர் தாயகப் பகுதிகளின் வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷங்களை வெளியுலகத்திற்கு கொண்டுவரும் வகையில் ஒரு தொகுப்பாக தாய்மண் அமைந்துள்ளது.

    தமிழ் மக்களின் வாழ்வியல் முறைகளையும் வாழ்வாதார மூலாதாரங்களையும் தாய் மண் தொகுப்பு தாங்கி வருகின்றது. இந்த தொகுப்பு புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளின் அன்றைய நினைவுகளையும் இன்றைய எதிர்பார்ப்புக்களுக்கும் விருந்தாக அமைந்து வருகின்றது.

     

  • Documentary & Information
Schedule: Sunday 5 PM