தமிழ் மக்களின் அன்றாட மற்றும் தீர்க்கப்பாட வாழ்வியல் பிரச்சனைகள் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டுவரும் தொகுப்பாக திசைகள் காணப்படுகின்றது.
மேலும் அபிவிருத்திகளிலும் ஏனைய முன்னேற்றச் செயற்பாடுகளிலும் கவனிப்பாரின்றி கைவிடப்பட்ட மற்றும் கண்டு கொள்ள கிராம மக்களின் அவலக் குரலாகவும் ஆதவனின் திசைகள் அமைகின்றது.