ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பான உணவு வகைகள் உண்டு. அந்தவகையில் ஊர் ஊராகச்சென்று அந்தந்த ஊர்களின் தனிச்சிறப்பான உணவுகள் என்னென்ன, அவற்றை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என அலசும் ஓர் நிகழ்ச்சி.