நேருக்கு நேர்

  • நேருக்கு நேர்
  • நடைமுறை அரசியல் தொடர்பிலும் அவற்றில் மக்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கு விடை தேடும் நோக்கிலும் அரசியல் தலைவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சியாக நேருக்கு நேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நேர்காணல் மூலம் கடந்த காலங்களில் பல அரசியல் நகர்வுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

  • Talk Show
Schedule: Saturday 5 PM