வாழ்க்கை விஞ்ஞானம்

  • வாழ்க்கை விஞ்ஞானம்
  • இன்றைய உலகில் விஞ்ஞானத்தின் பங்களிப்பு இன்றி அணுவும் இயங்காது என்பது யதார்த்தமாக இருக்கின்றது. இன்று நாம் விஞ்ஞானம் என்று பேசுகின்ற விடையங்களை நம் முன்னோர் வாழ்வியல் அனுபவங்களில் இருந்து கணித்திருக்கிறார்கள். இந்நிலையில் வாழக்கைக்கும் விஞ்ஞானத்துக்குமான தொடர்புகளையும், இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற விடையங்களையும் நம் முன்னோர்கள் சொன்ன விடையங்களுடன் நிரூபிக்கும் நிகழ்ச்சி.

  • Talk Show
Schedule: Sunday 9.30 AM