தாயகத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் எம்மக்களின் வாழ்வியலில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தியது என்பது பற்றியும், தாயகத்தில் நடைபெறும் அவலங்களை துகில் உறித்துக் காட்டும் ஆவணப் பெட்டகம். ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தலைப்புக்களில் உங்களை நாடி வருகிறது. பிரச்சினைகளுக்குரிய மூலாதாரங்களும் அவற்றை உலகறியச் செய்யும் இளம் செய்தியாளர்கள் களத்திலிருந்தே உண்மைத் தகவல்களை தருகின்றனர். அரசியல், விஞ்ஞானம், கலை, கலாசாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வியல் அம்சங்களை உள்ளடக்கிய தொகுப்பு. பிரதி ஞாயிறு தோறும் மாலை 6.30க்கு

WATCH ALL PROGRAMES

தமிழ் அரசியலில் ஏற்படும் அதிரடி மாற்றங்களை தெரிந்துகொள்ள தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனேயே நேரடியாக கலந்துரையாடும் வித்தியாசமான அரசியல் நிகழ்ச்சி. பிரத்தியேக மேடைகள், அரங்கங்கள் இன்றி விதம்விதமான வெளிப்புற காட்சிகளோடு உள்ளது உள்ளபடி 100% வெளிப்படைத் தன்மையுடன் ஒளிப்பதிவு செய்யப்படும் நிகழ்ச்சி. பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 5.00மணிக்கு

WATCH ALL PROGRAMES