ஆதவன் TV லண்டனில் இருந்து உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கான 24 மணிநேர சேவையாகும்.

செய்திகள் , நேரடி நிகழ்ச்சிகள், செவ்விகள், திரைப்படங்கள், திரைப்பாடல்கள், சின்னத்திரைத் தொடர்கள், கலகலப்பூட்டும் நிகழ்ச்சிகள் என அனைத்தையும் உங்கள இல்லம்நாடி கொண்டுவருகின்றோம்.

அத்துடன் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் வாழ்வியலை தனித்துவமாக திரட்டித் தருவதுடன் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் வழங்குகின்றோம்.Athavan TV is a UK-based 24-hour entertainment television channel, aiming to provide live news and extensive live coverage of Tamil cultural events across Sri Lanka, India, UK, Europe, Australia and Canada.

The channel’s primary objective is taking unbiased and accurate information to the socially conscious common man, while providing the expatriate Tamil community with high quality entertainment programs, soaps, new films, in addition to live news and current affairs.

We have deployed well-trained, experienced reporters and camera crews in Sri Lanka, India, UK, Europe, Australia and Canada to cover news and other developments. Besides giving live and current information, the channel determines to broadcast interviews, news on sports, business and international affairs. It also offers a wide array of week and weekend entertainment programmes for all walks of life.

CONNECT WITH FACEBOOK