ஆதவன் தொலைக்காட்சி

  • உலகின் பிரமாண்டமான மெய்நிகர் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநர் Lycamobile (LYCA GROUP) இன் ஊடகக் கட்டமைப்பான Lyca Media வின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது ஆதவன் தொலைக்காட்சி (AthavanTV).
  • Lyca Media நிறுவனத்தின் கீழ் சேவையை வழங்கும் ஆதவன் ஊடக வலையமைப்பு, Athavan TV, Athavan Radio, Athavan News ஆகிய ஊடகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
  • முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களையும் செய்திகளையும் ஆதவன் தொலைக்காட்சி உடனுக்குடன் வழங்குகிறது.
  • புலத்தினதும், புலம்பெயர், தேசங்களதும் தமிழ்ப் பரப்பின் சமகால எண்ணங்களை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, அரசியல், சமூக, பொருளாதாரம் சார் நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது.
  • காலத்தின் போக்குக்கு ஏற்ற நிகழ்ச்சி வடிவமைப்பும் பொருத்தமான பாடல் தெரிவும் ஆதவன் தொலைக்காட்சியின் சிறப்பம்சங்கள்.
  • புலம்பெயர் தமிழ் மக்களிடம் பிரபலமிக்க ஆதவன், பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா முதல் ஏனைய கண்டங்களை ஊடறுத்து, IP TV தளத்திலும் இணையத்தளத்திலும் HD தரத்தில் ஒளிபரப்பினை வெற்றிகரமாக மேற்கொள்கிறது.

AthavanTV

  • AthavanTV is a part of Lyca Media, the media network of Lyca mobile (LYCA GROUP), the world’s largest virtual telecommunication service provider.
  • Athavan Media Network provides services under Lyca Media and owns Athavan TV, Athavan Radio and Athavan News.
  • Athavan TV delivers important information and daily news reports. It also telecasts programmes on political, social and economic issues that reflect the contemporary ideals of the Tamils from both the homeland and Diaspora. Specialties of Athavan TV include innovative programme design and sensational song selections.
  • Athavan broadcasts across Europe including Britain and other continents, has been successfully telecasting in HD quality on IP TV platform and website and remains most popular in the Tamil community.
Go top