நிலைவரம்

இலங்கையில் நடைபெறுகின்ற சம்பவங்கள் தொடர்பான பின்னணிகள், காரணங்கள் மற்றும் அவற்றினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் என்பவற்றை ஆராய்கின்ற நிகழச்சியாக நிலவரம் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், சம்பவங்கள் மற்றும் செய்திகள் தொடர்பில் ஆதவன் ரசிகர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் வழங்குவதே நிலவரம் நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

  • Mon, Wed & Friday 8:00 PM - 8:30 PM
  • Talk Show

Post comment

Go top