December 15, 20210

நேருக்கு நேர்

நேருக்கு நேர் நடைமுறை அரசியல் தொடர்பிலும் அவற்றில் மக்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கு விடை தேடும் நோக்கிலும் அரசியல் தலைவர்களுடனும், துறைசார் வல்லுநர்களுடனுமான நேர்காணல் நிகழ்ச்சியாக நேருக்கு நேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணல்கள் மூலம் கடந்த காலங்களில் பல அரசியல் நகர்வுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. Sunday 07:00 PM to 08:00 PM Talk Show Watch on Youtube Gallery:
December 5, 20210

வாழ்வும் தேடலும்

வாழ்வும் தேடலும் நீண்டதொரு உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் மீண்டும் எழுந்து வருவதற்கான தேடலே வாழ்வும் தேடலும். Friday 7:00 PM - 7:30 PM Documentary & Information Watch on Youtube
December 5, 20210

சுகவாழ்வு

சுகவாழ்வு மனிதரை மாண்புற வைப்பது சுக வாழ்வு. அந்த வகையில் ஆரோக்கியத்தைத் தேடும் வாழ்வு குறித்து, மருத்துவ – சுகாதார துறையினருடனான நேர்காணலும் அனுபவப் பகிர்வுமே சுகவாழ்வு நிகழ்ச்சி. Monday 7:00 PM - 7:30 PM Talk Show Watch on Youtube
December 5, 20210

நிலைவரம்

நிலைவரம் இலங்கையில் நடைபெறுகின்ற சம்பவங்கள் தொடர்பான பின்னணிகள், காரணங்கள் மற்றும் அவற்றினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் என்பவற்றை ஆராய்கின்ற நிகழச்சியாக நிலவரம் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சம்பவங்கள் மற்றும் செய்திகள் தொடர்பில் ஆதவன் ரசிகர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் வழங்குவதே நிலவரம் நிகழ்ச்சியின் நோக்கமாகும். Mon, Wed & Friday 8:00 PM - 8:30 PM Talk Show Watch on Youtube
Go top